இது கார்ப்பரேட் நிறுவனம் அல்ல.

தேனி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அரசியல் கட்சி மற்றும் சமுதாய பேதம் இல்லாமல்,ஏழை பணக்காரர் பாகுபாடு இல்லாமல் உண்மையின் பக்கம் நின்று தேனி மாவட்ட மக்கள் மற்றும் பிற மாவட்டங்களில் வசிக்கின்ற தேனி மாவட்டம் தொடர்பான மக்களுக்கு உண்மையான தகவல்களை மட்டும் செய்திகளாக கொண்டு சேர்க்கும் பணியை சிறப்பாக செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கையில் ஒரு சாமானிய செய்தியாளரால் தொடங்கப்பட்டுள்ள செய்தி இணையதளம் தான் நமது தேனி எக்ஸ்பிரஸ்.

ஏற்கனவே தாங்கள் அளித்து வருகின்ற ஆதரவிற்கும், தொடர்ந்து அளிக்க இருக்கின்ற ஆதரவிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி.

Address.

55/1 Saikrishna complex,
Opposite new bus stand,
Near Thattivilas hotel,
Theni-625531.

please contact:9043200200.

நன்றி.